\
மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி: மத்திய  சுற்றுலா அமைச்சகம்

மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி: மத்திய சுற்றுலா அமைச்சகம்

மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி: மத்திய சுற்றுலா அமைச்சகம்
Published on: 

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் நினைவுச்சின்ன தலமாக தேர்ந்டுக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை, 461 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக சுற்றுலாத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட திட்ட அறிக்கை ஆலோசகர் அமைப்பு மூலம் தயார் செய்யப்பட்டு , ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் நிதி ஒதுக்குவதற்கு பரிசீலனையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com