\
விவசாயம், பால்வளம், மீன்வளம், கால்நடை திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விவசாயம், பால்வளம், மீன்வளம், கால்நடை திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விவசாயம், பால்வளம், மீன்வளம், கால்நடை திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

சுயசார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தில் முடங்கிய பொருளாதாரத்தை மீட்கப் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். அதற்கான திட்டங்களை மூன்றாவது நாளாக இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

இன்றைய தினத்தில் விவசாயம், கால்நடை, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com