\
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்
Published on

குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி, பனாஸ்கந்தா, பதான் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் 123 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குஜராத் அரசின் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் பங்கஜ்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 1500 கோடி ரூபாய் அளவிலான நிவாரண உதவிகள் வழங்கப்படுமென குஜராத் அரசு அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com