\
ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற சிறப்பு யாகம் (வீடியோ)

ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற சிறப்பு யாகம் (வீடியோ)

ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற சிறப்பு யாகம் (வீடியோ)
Published on

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற வேண்டி யாகம் நடந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வேண்டி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், சிறப்பு யாகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடந்த இந்த யாகத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com