கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் டெங்கு புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. தினமும் 25 பேர்களாவது டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com