பாலகிருஷ்ணன்pt web
இந்தியா
ஒடிசாவில் ஆட்சி மாற்றம் |தலைமை ஆலோசகரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா!
ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. இந்நிலையில், அம்மாநில தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் மற்றொரு ஆலோசகருமான சுரேஷ் சந்திர மகாபத்ராவும் ராஜினாமா செய்துள்ளார்.