\
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம்
Published on

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 112  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுக்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com