இந்தியா
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர்!
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் மத்திய அமைச்சர் மீனாக்ஷி லெகி சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
