இந்தியா
ஆந்திராவில் அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல்
ஆந்திராவில் அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல்
ஐதராபாத்திலிருந்து விஜயவாடா சென்ற தெலங்கானா மாநில அரசுப்பேருந்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.