டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற அரிய வகை சிகப்பு பாண்டா கரடி

டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற அரிய வகை சிகப்பு பாண்டா கரடி

டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற அரிய வகை சிகப்பு பாண்டா கரடி
Published on

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரில் உள்ள பத்மஜா நாயுடு ஹிமாலயன் உயிரியல் பூங்காவில் சிகப்பு பாண்டா கரடி, குட்டியை ஈன்றுள்ளது.

பூங்காவில் உள்ள இனப்பெருக்க மையத்தில், சுற்றிலும் ஓலைகளால் மறைத்து கட்டப்பட்ட சிறிய அறைக்குள் குட்டியை பாண்டா கரடி ஈன்றது. அரிய வகை சிகப்பு பாண்டா கரடியும், அதன் குட்டியும் நலமுடன் உள்ளதாக பூங்கா மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com