இந்தியா
சபர்மதி ரிப்போர்ட்: பிரதமர் மோடி பார்க்க காரணம் என்ன? சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர்!
the wire தளத்தில் வந்திருந்த, ‘சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம்; என்ன சொல்ல வருகிறார் மோடி?’ எனும் கட்டுரையை ஒட்டிய விவாதம்தான் இன்றைய புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சியில் நடந்தது அதனை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...