இந்தியா
முதலில் பட்ஜெட்டை படித்துவிட்டு பாராட்டுங்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்
முதலில் பட்ஜெட்டை படித்துவிட்டு பாராட்டுங்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்
முதலில் பட்ஜெட்டை படித்துவிட்டு பாராட்டுங்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பட்ஜெட்டை பாராட்டுபவர்கள், முதலில் பட்ஜெட்டை படித்துவிட்டு பாராட்டுங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்கள்.