\
பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடியாது: ரிசர்வ் வங்கி
Published on: 

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், வேட்பாளர்கள் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்த‌ அனுமதிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிச‌ர்வ்வங்கிக்கு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை 24ஆயிரம் ‌ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயக உயர்த்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, தற்போதைய சூழலில் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மறுத்துவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com