\
போக்குவரத்தை சீர் செய்ய நேரில் வந்த ராவணன்..

போக்குவரத்தை சீர் செய்ய நேரில் வந்த ராவணன்..

போக்குவரத்தை சீர் செய்ய நேரில் வந்த ராவணன்..
Published on: 

ஹரியானா  மாநிலத்தில் ராவணன் போல வேடமிட்டவர் போக்குவரத்தை சீர் செய்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள முக்கிய சாலை சந்திப்புக்கு ராவணன் போல வேடமிட்டு வந்தவர் போக்குவரத்தை சீர் செய்தார். மேலும் அந்த ராவணன் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை பிடித்து போக்குவரத்து விதிகள் குறித்து பாடம் கற்பித்தார். அத்துடன் போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறுவதால் ஏற்படும் ‌விளைவுகளை பற்றியும்  எடுத்துக் கூறினார். வட இந்தியாவில் தசரா பண்டிகை  விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ரோட்டில் ராவணன் வந்த சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்தது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com