இந்தியா
சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்
சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்
முன்னாள் மத்திய புலனாய்வு இயக்குநர் (சிபிஐ) இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று காலை காலமானார்.
1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா சிபிஐ இயக்குனர் மற்றும் டிஜி ஐடிபிபி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 64 வயதாகும் அவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.