"தேர்தல் ஆணையத்தைக் காணவில்லையா?" - புகாருக்கு தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம்

தேர்தல் ஆணையத்தை காணவில்லை என்ற புகாருக்கு தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார். நாங்கள் எப்போதும் காணாமல் போகவில்லை; இங்கேயேதான் இருக்கிறோம். பல்வேறு சிரமங்களைக் கடந்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com