’ஆணவகொலை குறித்து பயப்படாதீர்கள்’ : ஆமிர்கான் பட போஸ்டரை பகிர்ந்த ராஜஸ்தான் போலீஸ்

’ஆணவகொலை குறித்து பயப்படாதீர்கள்’ : ஆமிர்கான் பட போஸ்டரை பகிர்ந்த ராஜஸ்தான் போலீஸ்

’ஆணவகொலை குறித்து பயப்படாதீர்கள்’ : ஆமிர்கான் பட போஸ்டரை பகிர்ந்த ராஜஸ்தான் போலீஸ்
Published on

ராஜஸ்தான் காவல்துறை அமீர் கான்-மாதுரி தீட்சித் நடித்த 'தில்' படத்தின் போஸ்டரை ட்வீட் செய்து, தம்பதிகள் ஆணவக் கொலையில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

2019 ஆண்டு நிறைவேற்றப்பட்ட ராஜஸ்தான் ஆணவக் கொலை மசோதாவின் கீழ், தம்பதிகளுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, ஆணவகொலை தொடர்பாக மணமக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜஸ்தான் காவல்துறையினர் பகிர்ந்த இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வைரல் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com