”7 ஆண்டுகளில் 120 பேர் மரணம்” - கோச்சிங் சென்டர்களின் தலைநகரமான ’கோட்டா’வில் என்னதான் நடக்கிறது!
நுழைவு தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன.