\
ராஜஸ்தான்: பாஜக எம்எல்ஏ கெளதம்லால் மீனா கொரோனா பாதிப்பால் மரணம்

ராஜஸ்தான்: பாஜக எம்எல்ஏ கெளதம்லால் மீனா கொரோனா பாதிப்பால் மரணம்

ராஜஸ்தான்: பாஜக எம்எல்ஏ கெளதம்லால் மீனா கொரோனா பாதிப்பால் மரணம்
Published on

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கெளதம்லால் மீனா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

ராஜஸ்தான் மாநிலம் தரியாவாட் தொகுதி பாஜக எம்எல்ஏ கெளதம்லால் மீனா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com