\
ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்

ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்

ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்
Published on: 

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மாணவிகள் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடினர்.

இன்று நாடு முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். 

அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனோடு பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மாணவிகள் ராக்கி கயிறு கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கலந்து கொண்டனர். ராக்கி கயிறு கட்டிய மாணவிகளுடன் வீரர்கள் செஃல்பி எடுத்துக் கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com