\
வரலாறு காணாத பனிப்பொழிவு.. பனிப் போர்வை உடுத்திய சிம்லா ரயில் நிலையம் - குளு குளு படங்கள்

வரலாறு காணாத பனிப்பொழிவு.. பனிப் போர்வை உடுத்திய சிம்லா ரயில் நிலையம் - குளு குளு படங்கள்

வரலாறு காணாத பனிப்பொழிவு.. பனிப் போர்வை உடுத்திய சிம்லா ரயில் நிலையம் - குளு குளு படங்கள்
Published on

மலைப்பிரதேசங்களில் ஒன்றான சிம்லாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இமாச்சல பிரதேச அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். சாலைகளை மூடியுள்ள பனியானது, வெள்ளைக் கம்பளத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு விரித்து வரவேற்ற வண்ணம் திகழ்கிறது. ரயில் தண்டவாளங்களை பனி மூடியுள்ள புகைப்படங்களை ரயில்வே நிர்வாகம் பகிர்ந்திருப்பது பார்ப்போரை கவர்ந்த வண்ணம் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com