\
“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்

“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்

“சென்னையில் உ.பி.நபர்களுக்கு வேலை; ஆனால்..” - இந்திய ரயில்வே மீது சு.வெங்கடேசன் காட்டம்
Published on

உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் இந்திய ரயில்வே வைத்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம்” என தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com