அமேதியில் ராகுல்காந்தி பின்னடைவு

அமேதியில் ராகுல்காந்தி பின்னடைவு
அமேதியில் ராகுல்காந்தி பின்னடைவு

அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார். 

மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியிலும் புதிதாக கேரளா மாநிலம் வயநாடு  தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் அவரின் பிரதான தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com