வடக்கே ராகுல்..தெற்கே பிரியங்கா..காங்கிரஸ் போடும் ப்ளான் என்ன? - விளக்குகிறார் விமர்சகர் ஹரி மாதவன்!

நேரு குடும்பத்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவது குறித்து அரசியல் விமர்சகர் ஹரி மாதவன் சொல்வதென்ன? கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com