\

ரயில் பயணிகளிடம் உரையாடிய ராகுல்காந்தி!

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசினார். இதன்பின் அவர் ராய்பூர் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்தார். அப்போது அங்கிருந்த பயணிகளிடம் உரையாடினார். இது தொடர்பான படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com