நாயகன்: இளவரசர் To இளைஞர்களின் நம்பிக்கை... ராகுல் கடந்து வந்த பாதை!

புதிய தலைமுறை டிஜிட்டலில் நாயகன் தொடரின் நான்காவது நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர், எம்.பி ராகுல் காந்தியின் அரசியல் பாதை விவரிக்கப்பட்டுள்ளது. முந்தைய பகுதிகளில் நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு போன்றோரது அரசியல் வரலாறுகள் விளக்கப்பட்டிருந்தன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com