\
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி
Published on: 

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்த நாள்.

அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

‘பிரதமர் மோடி ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com