அயோத்தி கோயிலின் பிரமாண்டத்தை பதிவு செய்த புதிய தலைமுறை...!

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் உட்புற காட்சிகளை, ஒரே தமிழ் தொலைக்காட்சியாக முதல் முறையாக வழங்குகிறது புதிய தலைமுறை. ஆலயத்தின் வளாகம் மற்றும் உட்பகுதியில் இருந்து நமது செய்தியாளர் அளித்த தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com