உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்த 41 பேர் மீட்பு - உயிர்ப்புடன் பதிவு செய்த புதிய தலைமுறை!

உயிர்போராட்டம் நிறைந்த உத்தராகண்ட் சுரங்க விபத்து குறித்த களச்சூழலை ஒவ்வொரு நாளும் உயிர்ப்புடன் ஒளிப்பதிவு செய்த நமது ஒளிப்பதிவாளர் ராமராஜனுடன், களத்திலிருந்து நமது செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய கலந்துரையாடலை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com