\
புதுச்சேரி: கிரண்பேடி நீக்கப்பட்ட பின் அவரை சந்தித்த எஸ்.பி. ரட்சனா கண்ணீர் விட்டு அழுதார்

புதுச்சேரி: கிரண்பேடி நீக்கப்பட்ட பின் அவரை சந்தித்த எஸ்.பி. ரட்சனா கண்ணீர் விட்டு அழுதார்

புதுச்சேரி: கிரண்பேடி நீக்கப்பட்ட பின் அவரை சந்தித்த எஸ்.பி. ரட்சனா கண்ணீர் விட்டு அழுதார்
Published on

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்ட பின்பு அவரை சந்தித்த கிழக்கு பகுதி எஸ்.பி ரட்சனா சிங்க் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆளுநராக இருந்த கிரண்பேடியும், எஸ்.பி ரட்சனா சிங்க் இவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஆரம்பத்தில் கிரண்பேடியின் பாதுகாப்பிற்க்காக வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com