புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 101 கிலோ மெகா சைஸ் லட்டுக்கு சிறப்பு வழிபாடு

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 101 கிலோ மெகா சைஸ் லட்டுக்கு சிறப்பு வழிபாடு

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 101 கிலோ மெகா சைஸ் லட்டுக்கு சிறப்பு வழிபாடு
Published on

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இனிப்பு கடை ஒன்றில் 101 கிலோ எடையுள்ள லட்டை தயாரித்து வழிபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் கரணமாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழர் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து புதுச்சேரி 45அடி சாலையில் கடந்த 10 ஆண்டுக்களுக்கு முன்பு 10 கிலோவில் தயாரிக்கப்பட்ட லட்டை இந்தாண்டு 101 கிலோ எடையில் தயாரித்து வழிபடுகிறார்கள்.

கடையின் வாயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள லட்டை அவ்வழியாக.செல்லும் பொதுமக்கள் வழிபட்டு செல்கின்றார்கள். மேலும் மூன்று தினஙகள். தொடர் வழிபாட்டுக்குப் பிறகு இந்த 101 கிலோ எடையுள்ள லட்டை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com