PT National | உத்தராகண்ட் சுரங்க தொழிலாளர் மீட்பு முதல் கோடிக்கணக்கிலான போதைப்பொருள் பறிமுதல் வரை!

இன்றைய PT National நிகழ்ச்சியானது உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு, ரூ. 15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், கேரள சிறுமி கடத்தல் மற்றும் மீட்பு, தெலங்கானா தேர்தல் களம் உள்ளிட்ட பலவற்றை பேசுகிறது. இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் வீடியோவை காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com