வாகனங்கள் மீது தாக்குதல்.. சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திரா முழுவதும் வலுக்கிறது போராட்டம்!

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. வாகன எரிப்பு போன்ற போராட்டங்கள் நடைப்பெறும் இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com