இந்தியா
திபெத்தில் நடக்கும் சீனாவின் அடக்கு முறைகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம்
திபெத்தில் நடக்கும் சீனாவின் அடக்கு முறைகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம்
திபெத்தில் சீனாவின் அடக்கு முறைகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன்பு திபெத்தில் நடக்கும் சீனாவின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சீன அதிபர் ஸீ ஜின் பிங்கிற்கு எதிராக முழக்கமிட்டனர். திபெத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், விடுதலை வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவிலும் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.1