இந்தியா
தேர்தல் பரப்புரைகள், கூட்டங்களில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதிப்பு
தேர்தல் நெருங்கி விட்டால் மக்களை கவர்வதற்காக கட்சிகள் குழந்தைகளை பரப்புரைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதுபோல பொதுக்கூட்டங்களிலும் குழந்தைகள் பேச வைக்கப்படுகின்றன.
