பிரியங்கா காந்திFile image
இந்தியா
மக்களவையில் முதன்முறையாக உரையாற்றினார் பிரியங்கா காந்தி!
வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பேற்றபின், மக்களவையில் முதன்முறையாக இன்று உரையாற்றினார் பிரியங்கா காந்தி.
வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பேற்றபின், மக்களவையில் முதன்முறையாக இன்று உரையாற்றினார் பிரியங்கா காந்தி. அவர் பேசுகையில், “அரசியல் சாசனம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது; அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது” என்றார்.
முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...