இந்தியா
"சாணக்கியரே அதிர்ச்சி அடைந்திருப்பார்..” - அமித் ஷாவை கிண்டல் செய்த பிரியங்கா
தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில், மகளிர் இடஒதுக்கீடு கொள்கையை காங்கிரஸ் ஆதரித்தாலும், மத்திய அரசின் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
