\
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!

தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!

தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
Published on

கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை செய்யவுள்ளார். பிரதமரின் இந்த ஆலோசனையில் பல்வேறு துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில மாநிலங்கள் கூறிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com