இந்தியா
குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்... உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு என்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை குடியரசுத்தலைவர் முர்மு எழுப்பியிருந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.