\
15 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியரசு தலைவர் ஒருவர் ரயிலில் பயணம்

15 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியரசு தலைவர் ஒருவர் ரயிலில் பயணம்

15 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியரசு தலைவர் ஒருவர் ரயிலில் பயணம்
Published on

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊரான கான்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் மாளிகை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் ரயில் நிலையிலிருந்து ராம்நாத் கோவிந்த தனது பயணத்தை தொடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com