\
ஜூலை 19 குடியரசுத்தலைவர் தேர்தல்?

ஜூலை 19 குடியரசுத்தலைவர் தேர்தல்?

ஜூலை 19 குடியரசுத்தலைவர் தேர்தல்?
Published on: 

வரும் ஜூலை 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தேர்தல் குறித்து ஜூன் 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com