கும்பமேளாஎக்ஸ் தளம்
இந்தியா
பிரயாக் ராஜில் மகா கும்பமேளா: மயான ஹோலி கொண்டாட்டத்தில் அகோரி சன்னியாசிகள்!
பிரயாக் ராஜில் இன்னும் 2 நாட்களில் மகா கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் விழா களைகட்டத்தொடங்கியுள்ளது.
தொடங்கியது கும்பமேளா!
பிரயாக் ராஜில் இன்னும் 2 நாட்களில் மகா கும்பமேளா தொடங்க உள்ள நிலையில் விழா களைகட்டத் தொடங்க உள்ளது.
விதவிதமான வேடங்களில் வந்த அகோரி சன்னியாசிகள் வண்ணப்பொடிகளை தூவி மயான ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்த போது பக்தர்கள் அவர்களை வணங்கினர்.
கும்பமேளாஎக்ஸ் தளம்
மலைக்குகைகளிலும் வனங்களிலும்
வசிக்கும் நாகா துறவிகள் உள்ளிட்ட பல வகை துறவிகளும் கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக் ராஜில் குவிந்துள்ளனர்