\
1  ரூபாய் அபராதம்.. பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்றம்

1 ரூபாய் அபராதம்.. பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்றம்

1 ரூபாய் அபராதம்.. பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்றம்
Published on

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்த விவகாரத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதில் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி அதைக் கட்ட தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com