bihar election 2025pt web
இந்தியா
Bihar Election 2025 | பிரசாந்த் கிஷோரின் வளர்ச்சி நிதிஷ்குமாருக்கு ஆபத்து - அரவிந்த் குணசேகரன்
பிகார் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகரன் தனது ஆழமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.