இந்தியா
பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார்: மருத்துவமனை.
பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார்: மருத்துவமனை.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில், வெண்டிலேட்டரில் உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
“முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் வெண்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். அவரது இரத்தஓட்டம் இயல்பாக உள்ளது”என்று டெல்லி கண்டோன்மெண்ட் இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.