உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, 15 மாவட்டங்களைச் சேர்ந்த 73 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஷாம்லி, அலிகார், முசாபர்நகர், மதுரா, புலன்ஷர் மற்றும் ஆக்ரா ஆகியா முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் இதில் உள்ளன. 2 கோடியே 60 லட்சம் பேர் இன்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மத்தியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com