மக்களவைத் தேர்தல் 2024: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் நிலவும் குழப்பம் - பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com