ஆப்கனின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி!

ஆப்கனின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி!

ஆப்கனின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி!
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி , 'இதைப்பார்த்தால் ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் கர்சாய் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்' என்று கூறினார், இதற்கு கர்சாய் எதிர்வினையாற்றியுள்ளார்

டெல்லியில் ஆப்கானிஸ்தான் இந்து-சீக்கியர்கள் பரிசளித்த சப்பான் பாரம்பரிய உடையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீத் கர்சாய் சாஹாப் இதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள கர்சாய், "பிரதமர் மோடியின் அருமையான சைகைக்கு நன்றி. இந்தியாவின் நட்புறவுமிக்க மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com