இந்தியா
பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்காவிட்டால் என்னவாகும்? இத்தனை ஆயிரம் கோடிகளை மத்திய அரசு கொடுக்காதா?
PM SHRI திட்டம் குறித்து முழுத் தகவல்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் சில மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது.
பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருக்கிறது. ஆக, இந்தத் திட்டம் குறித்து முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.