கோவையில் பிரதமர் மோடியின் ‘சாலைப் பேரணி’; வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு - அடுத்த திட்டம் என்ன?

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். சாலையின் இருபுறத்திலும் கூடி மக்கள் வரவேற்றனர். இந்தாண்டில் மட்டும் பிரதமர் மோடி ஆறாவது முறையாக தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com